அரசு ஆணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

தேதி

24-07-2023

G.O.MS.No.20

அறிவிப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் பொருட்டு சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வினை நடத்துதல்

தேதி

12-07-2023

அரசாணை (நிலை) எண்.19

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணம், மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் உயர்த்தி வழங்குதல் – கூடுதல் நிதி ரூ.200.00 இலட்சம் ஒப்பளிப்பு செய்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

04-07-2023

அரசாணை (நிலை) எண்.17

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – இரு கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தினை விரிவுப்படுத்தி ஒரு கால் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம் - கூடுதலாக நிதி ரூ.450.00 இலட்சம் ஒப்பளிப்பு வழங்குதல் – ஆணை- வெளியிடப்படுகிறது

தேதி

04-07-2023

G.O. (Ms) No.16

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்விஉதவித் தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தியும்மற்றும் இத்திட்டத்திற்கு ரூ.14,90,52,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை–வெளியிடப்படுகிறது

தேதி

04-07-2023

அரசாணை (நிலை) எண்.16

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்விஉதவித் தொகையினை (Scholarship) 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தியும்மற்றும் இத்திட்டத்திற்கு ரூ.14,90,52,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் – ஆணை–வெளியிடப்படுகிறது

தேதி

21-06-2023

அரசாணை (நிலை) எண்.15

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – 2023–2024 – அறிவிப்புகள் – செவி மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் சைகை மொழிப்பெயர்ப்பாளர் பயிற்சியினை வழங்குவதற்கு ரூ.15.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

21-06-2023

அரசாணை (நிலை) எண்.14

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – 2023–2024 – அறிவிப்புகள் – அரசு நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 326 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளை பராமரித்தல் – தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பராமரிப்பு உதவியாளர்களுக்கு ரூ.4,500/- தொகுப்பூதியம் வழங்குதல் – ரூ.1.76 கோடி நிதி ஒப்பளிப்பு – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

20-06-2023

அரசாணை (நிலை) எண்.13

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – 2023–2024 – அறிவிப்புகள் – மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் சிறப்புப்பள்ளிகள், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் 1,000 பார்வை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் நவீன வாசிக்கும் கருவிகள் வழங்குவதற்கு ரூ.1,40,00,000/- நிதி ஒப்பளிப்பு செய்து – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

01-06-2023

அரசாணை (நிலை) எண்.10

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – அறிவிப்புகள் – 2023-2024 – 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள் – உணவூட்டு செலவினம் – ரூ.42/-லிருந்து ரூ.100/-ஆக உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

07-02-2023

G.O.Ms.No.3

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களை கண்டறிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது – ஆணையில் திருத்தம் - வெளியிடப்படுகிறது

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |