அரசு ஆணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

தேதி

21-05-2020

அரசாணை (நிலை) எண்.5

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - கொரோனா வைரஸ் (Covid-19) நோய்த்தொற்றை தடுக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு நீட்டித்தது - மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து விலக்கு (Exemption) ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

28-02-2020

G.O (Ms) No.01

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க அகில இந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-I முதல்நிலை தேர்வில் வெற்றிபெறும் மாணவ/மாணவிகளுக்கு முதன்மைத்தேர்வு எழுத நிதியுதவி அளித்தல் - ரூ.38,50,000/- நிதி ஒப்பளிப்பு – ஆணை - வெளியிடப்படுகிறது.

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |