அரசு ஆணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை

தேதி

15-12-2022

G.O.Ms.No.33

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குதல் – உயர்மட்டக்குழு அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

11-11-2022

G.O.Ms.No.32

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவிப்பு – மாநில முழுவதும் உள்ள 62 விளையாட்டு அரங்குகளை மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்கள் எளிதில் அணுகும் வகையில் தடையற்ற சூழலினை ஏற்படுத்துவதற்கான தணிக்கை மேற்கொள்ளுதல் – ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

07-11-2022

G.O.Ms.No.31

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களை கண்டறிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது – ஆணையில் திருத்தம் - வெளியிடப்படுகிறது

தேதி

03-11-2022

G.O.Ms.No.29

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குதல் – துணைக்குழு அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

19-09-2022

G.O.Ms.No.25

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவிப்பு – தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு உகந்த பணியிடங்களை கண்டறிய தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்தல் – ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

26-08-2022

அரசாணை (ப) எண்.29

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை - அதிக உதவித்தேவைப்படும் (High Support Need) மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு ரூ.1000/- உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2021 வரை கண்டறியப்பட்ட 757 கூடுதல் பயனாளிகளுக்கு நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

12-08-2022

G.O.(Ms).No.24

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவிப்பு – கிராமப்புர மற்றும் நகர்ப்புரங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவது – ஆணை - வெளியிடப்படுகிறது

தேதி

12-08-2022

G.O.(Ms) No.24

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – அறிவிப்பு – கிராமப்புர மற்றும் நகர்ப்புரங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவது – ஆணை - வெளியிடப்படுகிறது.

தேதி

12-08-2022

G.O.Ms.No.24

அறிவிப்பு கிராமப்புர மற்றும் நகர்ப்புரங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வீடு வழங்குவது

தேதி

11-08-2022

அரசாணை (நிலை) எண்.23

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – மாற்றுத்திறனாளிகளுக்கு சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடை நடத்த நகரவிற்பனைக் குழுவின் விதிமுறைப்படி முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

15-07-2022

அரசாணை (நிலை) எண்.22

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் உள்ள 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய இல்லங்கள் தொடங்குதல் திட்டம் – திருவள்ளூர் மாவட்டத்தில் வேவ்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு பதிலாக டான் கொனெல்லா (Don Guanella) இல்லம் செயல்பட அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

15-07-2022

அரசாணை (நிலை) எண்.21

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - அறிவிப்புகள் - 2022-2023 - திருநெல்வேலி, சேலம், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக அறிவுசார் குறையுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான எட்டு இல்லங்கள் அமைக்க நிர்வாக ஒப்பளிப்பு வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

14-07-2022

G.O. (Ms) No.20

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பினை ஊக்குவித்ததல் – ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையங்களை மாநில அரசு வளாகங்களில் அமைக்க தேவையான வாடகை மற்றும் வாடகை முன்பணம் (Advance) செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல் – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

04-07-2022

G.O.(Ms) No.17

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – பொது கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற கட்டடமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுனங்களுக்கு தலா ஒரு விருது வீதம் இரண்டு மாநில விருதுகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

04-07-2022

G.O.(Ms).No.17

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – பொது கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற கட்டடமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுனங்களுக்கு தலா ஒரு விருது வீதம் இரண்டு மாநில விருதுகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-06-2022

அரசாணை (நிலை) எண்.16

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – அறிவிப்புகள் – 2022-2023 - திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ரூ.1.00 கோடி செலவில் 75 நபர்கள் பயன்பெறும் வகையில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்காக மூன்று சிறப்பு இல்லங்கள் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

28-06-2022

அரசாணை (நிலை) எண்.15

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – அறிவிப்புகள் – 2022-2023 – மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்கள், சிறப்புப் பள்ளிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கும் உணவூட்டு மானியம் ரூ.900/-லிருந்து ரூ.1,200/- ஆக உயர்த்தி வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

17-06-2022

G.O. (Ms) No.14

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம் – மாற்றுத்திறனாளிகள் சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் பெற்று சுயதொழில் துவங்கிட ஊக்குவித்திட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் விளிம்பு தொகை வழங்கும் திட்டம் – மனவளர்ச்சி குன்றியோர் (MR), புற உலக சிந்தனை அற்றவர்கள் (Autism) மற்றும் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் (MD) போன்ற மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்களுக்கும் நீட்டித்து வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

07-06-2022

G.O.(Ms)No.13

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அரசு வேலைவாய்ப்பில் விழுக்காடு, இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிசெய்தல் – உயர்மட்டக் குழு அமைத்து ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

27-05-2022

G.O.(Ms) No.11

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டங்களின் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியினை பாதித்தொகை ரொக்கமாகவும் மீதமுள்ள தொகையினை தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கும் முறையினை மாற்றி முழுத்தொகையையும் ரொக்கமாக வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

27-05-2022

G.O.(Ms)No.12

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை– மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத் திறனாளிகளுடன் மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் மற்றும் 75-க்கு மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளின் தாய்மார்களுக்கு இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் – பயனாளிகள் பயன்பெற விதிக்கப்பட்ட வயது வரம்பான 18-45 வயது இருக்க வேண்டும் என்பதை இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பயனாளிகள் பயன்பெற ஏதுவாக பயனாளிகளின் வயது வரம்பினை 18-60 என உயர்த்தி – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

25-05-2022

G.O.(Ms) No.10

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016- மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தை மாற்றியமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

19-05-2022

அரசாணை (நிலை) எண்.8

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் வசிக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 614 இல்லவாசிகள் - காலணிகள் வாங்கி வழங்கும் திட்டம் - 2022-2023ஆம் நிதியாண்டில் செலவினம் மேற்கொள்ள அனுமதி அளித்து - ஆணை- வெளியிடப்படுகிறது.

தேதி

18-05-2022

அரசாணை (நிலை) எண்.7

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் மற்றும் சிறப்பு கல்வியாளர்களுக்கு மாதந்திர மதிப்பூதியம் ரூ.14,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்குதல்

தேதி

16-05-2022

அரசாணை (நிலை) எண்.6

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அறிவிப்புகள் - 2022-2023 - 22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக சோப்பு. தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூ.30 லிருந்து ரூ.50ஆக உயர்த்தி வழங்குவது

தேதி

22-04-2022

அரசாணை (ப) எண்.15

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – அரசு மறுவாழ்வு இல்லங்களில் உள்ள இல்லவாசிகளுக்கு மழை மற்றும் குளிர் காலங்களில் பயன்படுத்த போர்வைகள் வாங்கி வழங்குதல் – அனுமதி அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

21-03-2022

அரசாணை (நிலை) எண்.5

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்க அகில இந்திய பணிகள் மற்றும் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-I முதல் நிலைத்தேர்வில் வெற்றி பெறும் மாணவ/மாணவிகளுக்கு முதன்மைத்தேர்வு எழுத நிதியுதவி அளித்தல் - 2021-2022-ஆம் ஆண்டிற்கு ரூ 19,50,000/- நிதி ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது

தேதி

21-03-2022

G.O.(D) No.9

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் – செப்டம்பர் 2021 – காத்திருப்போர் பட்டியலில் உள்ள 144 பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்க நிதி ஒப்பளிப்பு செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

தேதி

16-03-2022

G.O (D) No. 07

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – 2021-2022 - பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் பாதிப்படைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகள் வழங்கும் திட்டம் - 8000 எண்ணிக்கையிலான திறன்பேசிகள் ஒன்றின் விலை ரூ 12,500/- என்ற மதிப்பில் ஒப்பந்தப்புள்ளியில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நிகழ்விற்கு பின்னேற்பு ஆணையும் மற்றும் காத்திருப்பு பட்டியலில் மீதமிருக்கும் 704 பயனாளிகளுக்கு திறன்பேசிகள் வழங்கிட கூடுதல் நிதி ஒதுக்கீடும் வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது

தேதி

16-02-2022

G.O. (D) No.01

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை – 2021–2022 ஆம் நிதியாண்டு ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் கல்வி பயிலும் மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகள் (Corner Seat) வழங்குதல் – அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு – ஆணை – வெளியிடப்படுகிறது.

தேதி

07-01-2022

G.O. (Ms) No.01

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை – தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்களின் வகை மற்றும் மாதிரியில் தேர்வினை (Choice Based) வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டம் – முதற்கட்டமாக 5 உதவி உபகரணங்களுக்கு வழங்குதல் – ஆணை – வெளியிடப்படுகிறது

2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 |